புதுக்கோட்டை: திருமயம் அருகே முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது பைக் மோதிய விபத்தில், இரு கல்லூரி மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் முகமது இப்ராகிம் (18), முகமது (18) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
