தமிழகம் வேளாண் திருவிழா 1.57 லட்சம் பேர் பயன் பெற்றனர்..!! Sep 29, 2025 விவசாய விழா சென்னை Nandambakkam சென்னை: நந்தம்பாக்கத்தில் நடந்த வேளாண் வணிக திருவிழாவில் பங்கேற்று 1.57 லட்சம் பேர் பயன் பெற்றனர். 2 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 15,420 உழவர்கள், 1,42,172 பொதுமக்கள் பங்கேற்றனர்.
சென்னை கிண்டி லோக் பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!!
ஆட்சி அமைப்பது பற்றி ஒத்த கருத்துக்கு வர முடியாதவர்கள் எப்படி ஒற்றுமையாக தேர்தலை சந்திப்பார்கள்: பெ.சண்முகம் கண்டனம்
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது: திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது
தமிழ்நாடு அரசு விரைவுக் போக்குவரத்துக் கழகத்திற்கு 61 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!
இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் இசைப்புயல் ஆர்.ரகுமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து : முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் : ஐகோர்ட் தீர்ப்பு
நிலையான வளர்ச்சிக்கான குறியீடில் தேசிய சராசரியை தாண்டி தமிழ்நாடு சாதனை: மாநில திட்டக் குழு ஆய்வறிக்கையில் தகவல்
பத்திரிகையாளர் ஒருவருக்கு ரூ.20,000க்கு பதில் ரூ.16.5 லட்சம் கேரள பல்கலைக்கழகம் அனுப்பியதால் பரபரப்பு!!
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் இதுவரை 11,71,600 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம்..!!
சென்னை எழும்பூரில் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் 538 பேர் மீது வழக்குப் பதிவு!!
முத்தியால்பேட்டை-வையாவூர் புறவழிச் சாலையில் குறுகிய வளைவுகளால் அதிகரிக்கும் விபத்துகள்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை