இந்தியா செப்.14இல் சென்னை வருகிறார் நிர்மலா சீதாராமன் Sep 11, 2025 நிர்மலா சீதாராமன் சென்னை தில்லி மத்திய நிதி அமைச்சர் ஜிஎஸ்டி நிதி அமைச்சர் பாஜக டெல்லி: ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க செப்.14இல் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார். சென்னை வரும் நிதியமைச்சர் பாஜக நிர்வாகிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கல்யாண மேடையில் ‘ஐயர்’ செய்த ‘லூட்டி’; நடிகை நோரா உங்களுக்கு என்ன முறை வேண்டும்?.. சிரிப்பலையில் மூழ்கிய மணப்பெண், உறவினர்கள்
நாய் விவகாரத்தில் வெடித்த புதிய சர்ச்சை; ஆண்களை சிறையில் அடைக்கலாமா?.. உச்சநீதிமன்ற கருத்துக்கு நடிகை ரம்யா கேள்வி
தேர்தலுக்கு முன் ஒன்றிய அரசை எதிர்த்து துணிச்சலான போராட்டம்; மீண்டும் ‘வீதி சண்டை’ பாணி அரசியலை கையில் எடுத்த மம்தா: ஐகோர்ட்டில் ‘ஈடி’, திரிணாமுல் தரப்பு தனித்தனி மனு தாக்கல்
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய வழக்கு; பதவி நீக்க தீர்மானத்தை மாநிலங்களவை துணை தலைவர் நிராகரித்தது செல்லுமா?.. உச்ச நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம்
பாஜக ஆட்சியின் ஊழல், ஆணவம், வெறுப்பு ஆகியவை நாடு முழுவதும் ஊடுருவி மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது :ராகுல் காந்தி
‘ஈடி’ மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக குற்றச்சாட்டு; டெல்லியில் அமித் ஷா ஆபீஸ் முன் திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்: கொல்கத்தாவில் பிரம்மாண்ட கண்டன பேரணி
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 10 நாட்களில் 7.83 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து ரூ 41.14 கோடி உண்டியல் காணிக்கை: அறங்காவலர் குழு பேட்டி
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு : 2025ம் ஆண்டு பதிவான புகார்களில் 39% குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை
கேரள மாநிலப் பள்ளிகளில் முதல் மொழிப்பாடமாக மலையாளத்தை கட்டாயமாக்கும் சட்ட மசோதாவுக்கு கர்நாடகா எதிர்ப்பு
சந்தேக நிழலில் இருக்கிறார் நடிகை பலாத்கார வழக்கில் தீர்ப்பு வழங்க நீதிபதிக்கு தகுதி இல்லை: கேரள அரசுக்கு சட்டத்துறை இயக்குனர் பரபரப்பு அறிக்கை