தமிழகம் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: பிரேமலதா விஜயகாந்த் Aug 06, 2025 பிரேமலதா விஜயகாந்த் சென்னை தேமுதிக கடலூர் சென்னை:ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவந்தால் தேமுதிக வரவேற்கும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூரில் ஜனவரி 9ல் நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
குமரி சுற்றுலா தலத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 4 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்திப்பு: விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர்
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி