×

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர் புஷ்பாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவு

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர் புஷ்பாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். நோயாளிகளிடம் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர் புஷ்பாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dindigul Government Medical College Hospital ,Pushpa ,Dindigul ,Medical College Hospital ,
× RELATED புஷ்பா பட கூட்ட நெரிசலில் சிக்கி...