×

கோவை அருகே இளைஞர் வெட்டிக் கொலை

கோவை: வெள்ளலூர் அருகே இன்பரசன்(18) என்பவரை 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டின் அருகே நடந்து சென்ற இன்பரசனை வெட்டிக் கொன்றுவிட்டு 3 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியது.

The post கோவை அருகே இளைஞர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Govai ,Infarasan ,Vellalur ,Koh ,
× RELATED அதிமுக நிர்வாகிகள் அதிரடி மாற்றம்...