×

மணலி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை: 3 பேர் கைது

சென்னை: மணலி புதுநகர் அருகே நாப்பாளையத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ராயப்பன் கொலை வழக்கில், பிரசாந்த், அகிலன், ரவீந்திர குமார் ஆகிய 3 பேர் கைது செய்துள்ளனர். மதுபோதையில் நண்பனின் சகோதரியை குறித்து தவறாக பேசியதால் அடித்துக் கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் அம்பலமானது.

The post மணலி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Prashant, ,Achilan ,Ravindra Kumar ,Nappalayam ,Manali Pudunagar ,Manali ,
× RELATED சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பிரசாந்த் கிஷோர் கைது