×

நெருக்கடி நிலை அமல்படுத்திய விவகாரத்தில் தென் கொரிய அதிபரை கைது செய்ய போலீசார் முயற்சி!

கடந்த டிசம்பரில் தென் கொரியாவில் ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில், அதிபர் யூன் சுக்யியோலை, விசாரணைக் குழுவினர் கைது செய்ய முயற்சி என தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் மாளிகையின் உள்ளே போலீசார் சென்றுள்ள நிலையில் வெளியே அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகாததால் அதிபரை கைது செய்ய கடந்த வாரம் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

The post நெருக்கடி நிலை அமல்படுத்திய விவகாரத்தில் தென் கொரிய அதிபரை கைது செய்ய போலீசார் முயற்சி! appeared first on Dinakaran.

Tags : SOUTH KOREAN CHANCELLOR ,Chancellor ,Yun Sukhiyeol ,South Korea ,Dinakaran ,
× RELATED அதிபர் ஜோ பைடன் வழங்கி கவுரவித்தார்...