×

2024ம் ஆண்டில் 10,701 பேர் அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்: டிஎன்பிஎஸ்சி ஆண்டறிக்கை

சென்னை : 2024ம் ஆண்டில் 10,701 பேர் அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. ஆண்டு திட்ட அட்டவணையில் குறிப்பிட்ட தேதிகளில், அனைத்துத் தேர்வுகளும் நடத்தப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

The post 2024ம் ஆண்டில் 10,701 பேர் அரசுப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்: டிஎன்பிஎஸ்சி ஆண்டறிக்கை appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,TNPSC ,
× RELATED கடந்த 14ம் தேதி நடந்த தேர்வுக்கு...