×

மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்திப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் புகார்!!

சென்னை : மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்திப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் புகார் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்குவது குறித்து மத்திய அரசு நிர்பந்தம் என குற்றம் சாட்டி உள்ளார். மும்மொழிக் கொள்கையை ஏற்றால் அரை மணி நேரத்தில் நிதி அளிக்கப்படும் என கூறுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது அமைச்சர் அன்பில் மகேஸ் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

The post மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்திப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் புகார்!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,central government ,Chennai ,Tamil Nadu School ,Education ,
× RELATED அரசு பள்ளிகளை தனியாருக்கு...