×

நாமக்கல்லில் முட்டை விலை ரூ.25 காசுகள் சரிந்தது

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 25 காசுகள் சரிந்து, ஒரு முட்டை ரூ.4.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை மற்றும் நுகர்வு குறைந்ததால் விலை சரிந்துள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post நாமக்கல்லில் முட்டை விலை ரூ.25 காசுகள் சரிந்தது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொலை?