×

ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் அமையும் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக காலணி உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். புதியதாக அமையும் தொழிற்சாலை மூலம் 25 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

The post ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Ranipet ,Chennai ,Panappakkam ,Secretariat ,Dinakaran ,
× RELATED சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின்...