- சென்னை
- அமைச்சர்
- Duraimurugan
- மதுரை மாவட்டம்
- அரிதபதி
- இந்துஸ்தான் சிங்
- டங்ஸ்டன்
- டங்ஸ்டன் சுரங்கம்
- தின மலர்
சென்னை : மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க அமைப்பதற்கு எதிரான தனித் தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசினார்.
The post டங்ஸ்டன் சுரங்க அமைப்பதற்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம் appeared first on Dinakaran.