ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 28ம் தேதி முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிச.28 முதல் 31ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியது.
The post சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.