×

மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூரில் பள்ளி முதல்வரை மாணவன் சுட்டுக் கொலை

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூரில் பள்ளி முதல்வரை மாணவன் சுட்டுக் கொன்றதால் பதற்றம் நிலவி வருகிறது. தமோரா அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேந்திர குமார் சக்சேனா (55) சுட்டுக் கொலை செய்துள்ளான். பள்ளி முதல்வரை சுட்டுக் கொன்றுவிட்டு அவரது ஸ்கூட்டரிலேயே நண்பருடன் மாணவன் தப்பிச் சென்றதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூரில் பள்ளி முதல்வரை மாணவன் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Chhattarpur, Madhya Pradesh ,Madhya Pradesh ,Chattarpur ,Damora Government Higher Secondary School ,Principal ,Surendra Kumar Saxena ,
× RELATED மத்திய பிரதேச அரசுப்பள்ளியில்...