×

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

டெல்லி: பாஜக எம்பிக்களை தாக்கிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தாக்கியதில் பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத் காயமடைந்திருக்கிறார். தனது வலிமையை காட்ட பாஜக எம்.பி.க்களை தாக்கியது சரியல்ல. பாஜக எம்.பி-ஐ தள்ளிவிட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

The post ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: கிரண் ரிஜிஜு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Kiran Rijiju ,Delhi ,Union Minister ,BJP ,Mukesh Rajput ,
× RELATED பாஜக எம்பிக்கள் என்னை...