×
Saravana Stores

ஒகேனக்கல், சிறுவாணி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

சென்னை: ஒகேனக்கல், சிறுவாணி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post ஒகேனக்கல், சிறுவாணி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Siruvani ,CHENNAI ,Okenakal ,Meteorological Department ,Western Ghats ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை...