விழுப்புரம்: அரகண்டநல்லூரில் மழை பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.
The post அரகண்டநல்லூரில் மழை பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு! appeared first on Dinakaran.