×

சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு!!

சென்னை : சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மணலி விரைவு சாலை, திருவொற்றியூர் பகுதிகளில் கனரக வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நிற்கின்றன.

The post சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai port ,Chennai ,Manali Expressway ,Tiruvottiyur ,
× RELATED சென்னை துறைமுகத்தில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அரிசி ஏற்றுமதி