×

ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீட்டில் போலீஸ் சோதனை

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீட்டில் சென்னை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கம்யூட்டர், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயில் ஜீயர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் ரங்கராஜன் நேற்று கைதான நிலையில் 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ஸ்ரீரங்கம் ரங்கராஜன் வீட்டில் போலீஸ் சோதனை appeared first on Dinakaran.

Tags : Srirangam ,Rangarajan ,Chennai ,FORENSIC EXPERTS ,Shrimuthudur Ramanujar Temple Zeir ,Srirangam Rangarajan ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து...