×

மராட்டிய தேர்தல் முடிவு நம்ப முடியாததாக உள்ளது: கே.சி.வேணுகோபால் பேட்டி

டெல்லி: மராட்டிய தேர்தல் முடிவுகள் நம்ப முடியாததாக உள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார். மராட்டிய தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேட்டியளித்தார்.

 

The post மராட்டிய தேர்தல் முடிவு நம்ப முடியாததாக உள்ளது: கே.சி.வேணுகோபால் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Marathia ,K. C. ,Venugopal ,Delhi ,Congress ,Secretary General ,K. C. Venugopal ,Marathia election ,Kang ,
× RELATED 2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான...