×

பழைய விடுதி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து..!!

சென்னை: சென்னை பாரிமுனையில் பல் மருத்துவமனை ஆண்கள் விடுதியின் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பயன்பாட்டில் இல்லாத கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்ததில் சாலையில் நடந்து சென்றவர் காயம் அடைந்தார். 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் கட்டட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.

The post பழைய விடுதி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dental Hospital ,Chennai Barimuna ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...