×

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார்

டெல்லி: பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார். ரஷ்யாவின் கசான் நகரத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, ஈரான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கிறது.

The post பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Russia ,16th BRICS summit ,Delhi ,Kazan, Russia ,Brazil ,India ,China ,Iran ,Egypt ,PM Modi ,Dinakaran ,
× RELATED நாட்டிற்கு மன்மோகன் சிங் அளித்த...