×

குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நள்ளிரவை தாண்டியும் விசாரணை தொடர்ந்ததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

டெல்லி: குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நள்ளிரவை தாண்டியும் விசாரணை தொடர்ந்ததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் செயல் மனிதாபிமானமற்றது, அராஜகமானது என்று உச்ச நீதிமன்றம் கருத்து. அமலாக்கத்துறை 15 மணி நேரம் தொடர் விசாரணைக்கு பிறகு சுரேந்தர் பன்வாரை நள்ளிரவு 1.40 மணிக்கு கைதுசெய்துள்ளது.

 

The post குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நள்ளிரவை தாண்டியும் விசாரணை தொடர்ந்ததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Surender Panwari ,Enforcement Department ,
× RELATED உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...