மதுரை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை நகரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். மதுரை விமான நிலையம் 104, ஈரோடு 103, நாகை, தஞ்சையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. நுங்கம்பாக்கம், கரூர் பரமத்தி, பாளையங்கோட்டையில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. பரங்கிப்பேட்டை, மீனம்பாக்கம், புதுச்சேரியில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை நகரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.