- வள்ளலார் நினைவு நாள்
- குமாரபாளையம்
- வள்ளலார்
- விடியல் சேவை
- விடியல் பிரகாஷ்
- பாஞ்சாலை சண்முகம்
- சூர்யா கார்மென்ட்ஸ் கோபாலகிருஷ்ணன்
- செல்வராஜ்
குமாரபாளையம்: வள்ளலார் நினைவு தினத்தையொட்டி, குமாரபாளையத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குமாரபாளையத்தில் வள்ளலார் படத்திற்கு விடியல் சேவை அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் விடியல் பிரகாஷ், பஞ்சாலை சண்முகம், சூர்யா கார்மெண்ட்ஸ் கோபலகிருஷ்ணன், செல்வராஜ், தீனா, உதவிக்கரம் அங்கப்பன். கார்த்தி, சிவா, நஞ்சப்பன், ரவி, கோமதி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post வள்ளலார் நினைவு தினம் appeared first on Dinakaran.