×

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம்

 

சென்னை: பாமக பெயரைப் பயன்படுத்தி அன்புமணி அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது சட்டவிரோதம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து பேச எனக்கு மட்டுமே உரிமை உள்ளது. அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

 

Tags : RAMADAS ,ELECTION COMMISSION ,ANBUMANI ,Chennai ,Palamaka ,Adamuwa ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...