×

முதுமலை புலிகள் காப்பகம் – நாளை நேர கட்டுப்பாடு

 

நீலகிரி: ஆளுநர் வருகையை ஒட்டி முதுமலை புலிகள் காப்பகத்தில் நாளை நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முதுமலை வளர்ப்பு யானைகள் முகாம், சூழல் சுற்றுலா வனத்தை பார்வையிட காலை 6 -10 மணி வரை மட்டுமே அனுமதி; மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Old Mountain Tigers Archive ,Nilgiri ,Governor ,Mudumalai Breeding Elephants Camp ,
× RELATED வேடசந்தூர் அருகே வேன் மோதி பாத...