சென்னை : அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச அஞ்சும் எடப்பாடி, சூனா பானா வேடம் தரிக்கிறாரா என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கினால் மட்டும் போதுமா? அதனை நிர்வகிக்க கட்டடம் வேணாமா?. சட்டமன்றத்தில் முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தராமல் வெளிநடப்பு செய்யும் பழனிசாமிக்கு ஓபன் சேலஞ்ஜ் தேவையா?.”இவ்வாறு தெரிவித்தார்.
