×

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் திருக்குறள் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை மாநிலம் முழுவதும் நடத்த அரசாணை..!!

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் திருக்குறள் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை மாநிலம் முழுவதும் நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திருக்குறள் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க சிறப்பு பணி அலுலவராக வீ.ப.ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார். திருக்குறள் சார்ந்த நிகழ்வுகளை நடத்த ரூ.80 லட்சம் ஒதுக்கி அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Tags : Thirukkural ,Chennai ,Tamil Nadu government ,V.P. Jayaseelan ,Thirukkural… ,
× RELATED அமித்ஷா முன்பு செய்தியாளர்களிடம் பேச...