- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கலசபக்கம், திருவண்ணாமலை மாவட்டம்
- கே. ஸ்டாலின்
- மாலி
- பெருமாள் கே. ஸ்டாலின்
தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞரின் சிலையை திறந்து வைத்து அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
