×

மாதவரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண், கல் தடுக்கி விழுந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி பலி

சென்னை :சென்னை மாதவரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண், கல் தடுக்கி விழுந்ததில் லாரி சக்கரத்தில் சிக்கி பலியாகினார். சாலையின் ஓரத்தில் இருந்த கல் தடுக்கி கீழே விழுந்தபோது, லாரி சக்கரத்தில் சிக்கி சரளா என்பவர் உயிரிழந்தார்.

Tags : Madhavaram ,Chennai ,Madhavaram, Chennai ,Sarala ,
× RELATED திருவாரூரில் பெற்றோரை இழந்த 3...