×

தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,467-ல் இருந்து 75,035 ஆக உயர்த்தியது இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,467-ல் இருந்து 75,035 ஆக இந்திய தேர்தல் ஆணையம் உயர்த்தியது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரையின் படி புதிதாக 6648 வாக்குச்சாவடிகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Election Commission of India ,Tamil Nadu ,Delhi ,
× RELATED மாநிலத்தில் 75,035 வாக்குச்சாவடிகள்