×

தென்காசி அருகே ரவுடியை பிடிக்கச் சென்று மலையில் சிக்கிய 5 போலீசார் மீட்பு

தென்காசி: தென்காசி ஆலங்குளம் அருகே ரவுடியை பிடிக்கச் சென்று மலையில் சிக்கிய 5 போலீசார் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டனர். கடையம் பகுதியில் உள்ள பொத்தையில் ரவுடி பாலமுருகன் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பொத்தையில் உள்ள பாறையில் ஏறிய 5 போலீசாரும், மீண்டும் இறங்க முடியாமல் சிக்கித் தவித்தனர். கனமழை பெய்தபோதும் ரவுடியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

Tags : Rawudi ,Tenkasi ,Rawudi Palamurugan ,
× RELATED விஜய் ரோடு ஷோ ரத்தான நிலையில்...