×

சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ. மெட்டில்டா கணவர் ஜேம்ஸ் கொலை வழக்கில் ஒருவர் கைது..!!

தூத்துக்குடி: சாத்தான்குளம் எஸ்.எஸ்.ஐ. மெட்டில்டா கணவர் ஜேம்ஸ் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். நிலத்தகராறில் ஜேம்னஸ கொலை செய்த வழக்கில் ஜேக்கப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Tags : SSI ,Metilda ,James ,Thoothukudi ,Jacob ,
× RELATED அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கத்தில்...