×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags : Chief Minister ,Jayalalithaa ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Chennai ,General ,EPS ,
× RELATED அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கத்தில்...