×

திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்!!

சென்னை: திருப்பரங்குன்றத்தில் பாஜக, இந்துத்துவா அமைப்பினர் கையெடுத்து கும்பிட்டுக் கேட்டும் கடைகளை அடைக்க வியாபாரிகள் மறுத்துவிட்டனர். கடைகளை அடைக்க மறுத்த வணிகர்கள் இயல்பாக வியாபாரத்தைத் தொடர்ந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

Tags : Thiruparangundaram ,Dimuka M. B. ,Chennai ,Thirupparangundaram ,BJP ,Hindu ,
× RELATED முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது...