5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர் பயணம் பொங்கல் பண்டிகை களைகட்டியது; பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம்: ஜவுளி, கரும்பு, மஞ்சள் விற்பனை மும்முரம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42 சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு சீல்: உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிரடி
சென்னை முழுவதும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய 98 கி.மீ நீளம் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு கொள்கை ஒப்புதல் வழங்கினார் முதலமைச்சர்!
‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை: நாளை முதல் அமலாகிறது