கொட நாடு வழக்கில் மர வியாபாரி சஜீவனிடம் சிபிசிஐடி விசாரணை
அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஓ.பி.எஸ். தரப்பினருக்கு எதிரான வழக்கு: விரைந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு
டி.ஐஜி ராஜலட்சுமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவனுக்கு சம்மன்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் புதுவை பாஜக எம்.பி. செல்வகணபதியிடம் நேரில் சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்..!!
ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் புதுச்சேரி பாஜ தலைவர் ஆஜராக 3 மாதம் அவகாசம் கேட்டு கடிதம்: வழக்கறிஞர் மூலம் சிபிசிஐடி அதிகாரிகளிடம் கொடுத்தார்
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஒருநபர் ஆணையத்தில் ஆஜர்: பல்வேறு கேள்விகளை எழுப்பிய அதிகாரி
சென்னையில் முகாமிட்ட மலேசிய மோசடி கும்பல்: வழக்கு பதிவுசெய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு எடப்பாடியின் நெருங்கிய நண்பர் நவ.5ல் ஆஜராக சிபிசிஐடி சம்மன்
புழல் சிறை பெண் கைதி உயிரிழப்பு
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: சிபிசிஐடி முன் ஆஜராக பாஜக எம்.பி. அவகாசம் கேட்டு கடிதம்
முழங்காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது : சிபிசிஐடிக்கு பா.ஜ.க. எம்.பி. செல்வகணபதி கடிதம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் புதுச்சேரி மாநில பாஜ தலைவர் செல்வகணபதி ஆஜராக சம்மன்: சிபிசிஐடி நடவடிக்கை
வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!
தமிழ்நாடு காவல்துறையில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்
தாம்பரம் அருகே ரூ.4 கோடி பிடிப்பட்ட வழக்கு: புதுச்சேரி பாஜக தலைவர் செல்வ கணபதி எம்.பி.க்கு சிபிசிஐடி சம்மன்
கோடநாடு கணினி ஆபரேட்டரின் தந்தையிடம் விசாரணை..!!
கொடநாடு வழக்கு தற்கொலை செய்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் குடும்பத்தினரிடம் விசாரணை
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்திடம் 6 மணி நேரம் விசாரணை