தமிழகம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு Mar 31, 2023 Icourt சதங்குளம் மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை ஐகோர்ட் கிளை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பயணிகள் வசதிக்காக நவீன கட்டமைப்புகள்; புதிதாக கட்டப்படும் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டில் எஸ்கலேட்டர்: ரூ.2.30 கோடியில் அமைக்க முடிவு
சீமான், மே 17 இயக்க நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்குகளை முடுக்குமாறு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை: சென்னை போலீஸ் விளக்கம்
ஒன்றிய அரசும், நிதி அமைச்சகமும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் தோல்வி: உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் கண்டனம்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சிறைக்கு சென்ற கடலூர் அஞ்சலையம்மாளின் சிலையை திறக்க வேண்டும் : ராமதாஸ்
தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது..!!
கடத்தல் காரர்களால் ராமேஸ்வரம், மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட தங்கக் கட்டிகள் மீட்பு: இந்திய கடலோர காவல்படை அசத்தல்