மென்மையான காதல் கதையில் ஜி.வி

பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெயவர்தன் தயாரிக்க, மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், கவுரி பிரியா, ஜார்ஜ் மரியன், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் நடித்துள்ள படம், ‘ஹேப்பி ராஜ்’. ஜெய்காந்த் சுரேஷ் இணைந்து தயாரித்துள்ளார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். ஆர்.கே.செல்வா எடிட்டிங் செய்ய, குமார் கங்கப்பா அரங்குகள் அமைத்துள்ளார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. மென்மையான காதல் கதையுடன் ஜனரஞ்சக அம்சங்கள் கலந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories: