×

தேசிய திரைப்பட விருது வென்றோருக்கு நடிகர் சங்கம் பாராட்டு!!

சென்னை: தேசிய திரைப்பட விருது வென்றோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கு தென்னிந்திர நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவித்துள்ளது.

The post தேசிய திரைப்பட விருது வென்றோருக்கு நடிகர் சங்கம் பாராட்டு!! appeared first on Dinakaran.

Tags : Nadigar Sangam ,Chennai ,M.S. Bhaskar ,Urvashi ,G.V. Prakash ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...