×

காணும் பொங்கலன்று பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: காவல்துறை எச்சரிக்கை

சென்னை: காணும் பொங்கலன்று பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். முக்கிய சாலைகளில் கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Vandi Pongalanga Bike Races ,Chennai ,Pongalang bike ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...