* சின்னர் அசத்தல் வெற்றி
ஆடவர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் (23), ஸ்பெயின் வீரர் பெட்ரோ மார்டினஸ் போர்டெரோ (28) உடன் மோதினார். இப்போட்டியில் அநாயாசமாக ஆடிய சின்னர், 6-1, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
The post விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் எம்மாவை சும்மா ஆக்கிய சபலென்கா appeared first on Dinakaran.
