கிருஷ்ணராயபுரம், ஜூலை 3: கிருஷ்ணராயபுரம் அருகே கம்மநல்லூர் பெரியகாண்டி அம்மன், சோழ ராஜா கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கம்மநல்லூரில் உள்ள பெரியகாண்டி அம்மன், வீர மலையாண்டி ,சப்த கன்னிமார்கள், சோழ ராஜா , பட்டத்து ராஜா சின்ன ராஜா மாயவர், ஆலாத்தி வெள்ளையம்மாள், தம்பிக்கு நல்லசாமி, பெரியசாமி, காத்தவராயர், மதுரை வீரர், அழகு மல்லான் ஆகிய பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
The post பெரியகாண்டி அம்மன் சோழ ராஜா கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.
