உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருநங்கை ஜென்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருநங்கை ஜென்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருநங்கை முனைவர் ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு : வாழ்த்துகள் Dr.ஜென்சி! உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்! தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்! இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருநங்கை ஜென்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: