2வது டி20 போட்டி மான்செஸ்டரிலும், 3வது போட்டி நாட்டிங்காமிலும் நடைபெறுகிறது. 4வது போட்டி பிரிஸ்டலிலும் 5வது போட்டி சவுதாம்ப்டனிலும் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டி 2026 ஜூலை 14, 16, 19ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்தியா – இங்கிலாந்து முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி 2026 ஜூலை 14ல் பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. 2வது ஒருநாள் போட்டி கார்டிஃப், 3வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறுகிறது.
The post வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்க 2026ல் மீண்டும் பிரிட்டன் செல்கிறது இந்திய அணி! appeared first on Dinakaran.
