இஸ்ரேல், ஈரான் நாடுகளில் உள்ள தமிழர் விவரங்களை பெற்று உடனே உதவிகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை : இஸ்ரேல், ஈரான் நாடுகளில் உள்ள தமிழர் விவரங்களை பெற்று உடனே உதவிகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், இஸ்ரேல் – ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவ டெல்லியில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. தொலைபேசி எண் 011 24193300 கைப்பேசி எண் 9289516712 எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post இஸ்ரேல், ஈரான் நாடுகளில் உள்ள தமிழர் விவரங்களை பெற்று உடனே உதவிகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: