இதுவரை 1,500 கிலோ கஞ்சா பறிமுதல் :தாம்பரம் காவல் ஆணையர் விளக்கம்

தாம்பரம் : தனியார் கல்வி நிறுவன மாணவர்கள் தங்கும் விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனை குறித்து தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், “தாம்பரம் காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் நடப்பாண்டில் இதுவரை 1,500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. . போதைப்பொருள் பயன்பாடு குறித்து தகவல் கிடைத்தால் கல்விநிறுவனங்களில் சோதனை நடத்தப்படும்.”இவ்வாறு தெரிவித்தார்.

The post இதுவரை 1,500 கிலோ கஞ்சா பறிமுதல் :தாம்பரம் காவல் ஆணையர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: