தமிழகம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்வு Jul 28, 2025 முல்லை பெரியார் அணை தின மலர் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்ந்துள்ளது. 142 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 135 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் 132 அடியாக இருந்த நிலையில் 2 நாட்களில் 3 அடி உயர்ந்து தற்போது 135 அடியாக உள்ளது. The post முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 3 அடி உயர்வு appeared first on Dinakaran.
தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
விரிவாக்கம் செய்யப்படாததால் பயனில்லை என்று அதிருப்தி 8 ஆண்டாகியும் பெயரளவில் செயல்படும் சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனை
ஒரே முகச்சாயல் என பதிவேற்றம் செய்ய அதிகாரிகள் மறுப்பு இரட்டையர்களில் ஒருவரின் எஸ்ஐஆர் பதிவு நிராகரிப்பு